actress manju warrier next tamil movie
மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்து மிரட்டினார். இந்த இரண்டு படங்களிலும் மஞ்சு வாரியரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் திரைப்படமான மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் தான் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது கறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor