Actress Manjima About Love With Karthik
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். வேலு இவர் தன்னுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
மஞ்சிமா மோகன் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நீ என் வாழ்க்கையில் கிடைத்தது பொக்கிஷம் என்பது போல பதிவு செய்திருந்தார்.
இப்படியான நிலையில் தற்போது மஞ்சிமா மோகன் நான் கௌதம் கார்த்திக்கின் காதலை ஏற்கவில்லை. எதையும் வெளிப்படையாக சொல்லாமல் நான் திருமணம் என்பது மிகப்பெரிய விஷயம் அதனை மூடி மறைக்க மாட்டேன். எங்களுக்கு திருமணம் என தகவல் பரவியது பெற்றோர் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று தான் பயந்தேன். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…