actress malavika mohanan tweet latest news
தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
இவர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் தனுஷ் உடன் படுக்கை அறை காட்சியில் நடித்த போட்டோவை வெளியிட்டு படுக்கையறை காட்சியில் எத்தனை முறை நடித்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வியால் கடுப்பான மாளவிகா உங்களது மண்டைக்குள் தான் அழுக்கு இருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…