ஒர்க் அவுட் செய்து சோர்வான மாளவிகா மோகனன்.. படுத்துக்கொண்டு கொடுத்த போஸ்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ மற்றும் நடிகர் தனுஷின் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது ஆக்சன் படமான பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களைதனது Instagram பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருப்பார். இவரது instagram பக்கத்தை மூன்று மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் வித்தியாசமான புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஷாக்காகி உள்ளனர்.

அதாவது அவர் தற்போது ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து மிகவும் சோர்வாகி தரையில் குப்புற படுத்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதோடு இணைத்து உங்களை உங்கள் ட்ரெயினர் வலிமையாக்குவதாக கூறி மறைமுகமாக உங்களை கொல்ல முயற்சிக்கிறார் என்றும் பதிவிட்டிருக்கிறார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வியுடன் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

2 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

2 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

2 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 days ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

2 days ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

3 days ago