actress malavika mohanan latest hot photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெல்வெட் ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…