actress malavika in glamour photos update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. அஜித் விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலின் மூலம் அனைவரும் அறியும் நடிகையானார்.
தற்போது 43 வயதாகும் இவர் சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வபோது போட்டோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முண்டா பனியனில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சி கூடாது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…