actress madonna sebastian in glamour photos
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் மடோனா செபஸ்டியன். தமிழ் மற்றும் தெலுகு மலையாள மூவி தமிழ் படங்களில் நடித்து வரும் இவர் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது இவருக்கு தமிழில் சில வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. விஜய் சேதுபதி, தனுஷ் உட்பட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இதுவரை அடக்கமாகவே நடித்து வந்த மடோனா முதல்முறையாக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை இணைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கவர்ச்சி போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நீயாமா இப்படி என வாயடைத்து வருகின்றனர்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…