Actress Madhumita Mosas Preganancy Photo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் காமெடி நடிகையாக பயணத்தைத் தொடங்கி அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடி நடிகையாக வலம் வரத் தொடங்கியதால் மதுமிதா மோசஸ். உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு மன உளைச்சலுக்கு ஆளான இவர் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தார். நீண்ட நாட்களாக இவரை பற்றி எந்தவித தகவலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது புகைப்படத்தோடு குட் நியூஸ் என்று கூறியுள்ளார்.
இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு மோஸஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார் மதுமிதா. இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | Sai Abhyankkar | Dream…
Naan Dhaan King Lyric Video | Con City | Arjun Das | Anna Ben |…
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…