Actress Losliya about CWC Shivangi
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்4 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா. அந்நிகழ்ச்சியில் இலங்கை தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசி பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள லாஸ்லியா. அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அதன்பின் முதல் படமாக லாஸ்லியா பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து “பிரெண்ட்ஷிப்” என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது “கூகுள் குட்டப்பா”என்னும் படத்தில் நடித்திருக்கிறார் இப்படம் வெளிவர தயாராக இருக்கும் நிலையில். தற்போது லாஸ்லியா அவரது இணையதள பக்கத்தில் அவரின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு கொண்டிருப்பார்.அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளியில் வரும் பிரபல கோமாளியாக இருக்கும் சிவாங்கி பற்றி ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதாவது சிவாங்கி குறித்து எபிசோடுகளில் நாளுக்கு நாள் உனது கியூட் ரியாக்ஷன்களுக்கு நான் அடிமையாகி வருகிறேன். லவ் யூ சோ சோ மச் சிவாங்கி என்றும் மூன்று வாரங்களுக்கு பிறகு மீண்டும் உன்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. அதிலும் இந்த ஸ்நேக் பாபு கெட்அப் இருக்கே…அச்சோ க்யூட் என பாராட்டியுள்ளார் லாஸ்லியா. இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…