actress lakshmi menon pair with aari arjunan
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லட்சுமிமேனன். கும்கி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்த லட்சுமி மேனன் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்கும் படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…