லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி ஷெட்டி

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்று இருந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கவனம் செலுத்தி வரும் கீர்த்தி இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட்டாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

14 minutes ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

31 minutes ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

38 minutes ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

2 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

2 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

2 hours ago