Actress kirti shetty childhood photo
கார்த்தி நடிப்பில் வெளியான படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கீர்த்தி ஷெட்டி.
தெலுங்கு திரையுலகில் வெளியான உப்பசனா என்ற படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் கீர்த்தி ஷெட்டி. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கீர்த்தி ஷெட்டி கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் என பல்வேறு திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தில் ஒரு காட்சியில் குழந்தை என்று தன்னுடைய அம்மாவின் கையை பிடித்துக் கொண்டிருப்பது போன்று இருக்கும்.
அந்த காட்சியில் இடம்பெறும் குழந்தை கீர்த்தி ஷெட்டி போலவே முக ஜாடையில் இருக்கிறது. இதனால் அது கீர்த்தி ஷெட்டி தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது கீர்த்தி ஷெட்டி தானா என்பது உறுதியாக தெரியவில்லை.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…