விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண்.
இதன்பின் கமல் ஹாசனின் அன்பே சிவம், அஜித்தின் வில்லன் என படங்களில் நடித்து வந்தார்.
இதன்பின் விஜய்யின் திருமலை படத்தில் கூட ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடி இருப்பார்.
இத்தனை படங்கள் இருந்தாலும் பிரசாந்த் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த வின்னர் படம் தான் இவருக்கு தமிழில் மிகப்பெரிய அடையாளத்தை தந்தது.
ஆனால் அதன்பின் தமிழில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளை இழந்து அத்தை, அக்கா, அம்மா எனும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
சமீப காலமாக இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வந்த புகைப்படங்களில் மிகவும் குண்டாக தோற்றமளித்த இருந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வுள்ளனர்.
ஆம் குண்டாக இருந்த நடிகை கிரண் டிதனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸில்மாக மாறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…