actress keerthy suresh latest stylish photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்தது மட்டுமின்றி தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் அடக்கமாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு அப்படியே ஆப்போசிட்டாக எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி வருகிறார்.
அதேபோல் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் . அந்த வகையில் அவர் தற்பொழுது தனது சமூக வலைதள பக்கத்தில் பக்காவான ஸ்டைலிஷ் லுக்கில் அனல் பறக்க போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த சூப்பரான புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…
Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…