actress keerthy suresh latest photos viral
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரை உலகிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான தசரா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் விரைவில் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து அடுத்த அடுத்த படங்களில் தீவிரம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கிலிட்டர் புடவையில் ஸ்டன்னிங்காக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி…
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…