actress kayadu lohar latest photoshoot photos
ப்ளூ டிரஸ்சில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் கயாடு லோஹர்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் டிரஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் கயாடு லோஹரை வர்ணித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
https://youtu.be/SPNqvVR15cQ?t=1