Actress Kasthuri Glamour Photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. நாயகியாக நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்று ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.
சமூக வளைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…