நடிகை கனகாவா இது.?? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் கரகாட்டகாரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கனகா. இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து எதிர்காற்று, அதிசய பிறவி, தாலாட்டு கேக்குதம்மா, கோயில் காளை ,பெரிய குடும்பம், சிம்ம ராசி, விரலுக்கேத்த வீக்கம் என பல படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.

ஆனால் தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கனகாவா இது என்ற ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Actress Kanaka Latest Photo update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago