actress kajal-agarwal-photos-after-weightloss
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் படு பிஸியாக நடித்து வரும் இவர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் இந்தியன் 2 படத்தில் நடித்த தயாராகி வந்த இவர் அந்த படம் தள்ளிப்போன இடையில் கர்ப்பமாகி குழந்தையையும் பெற்று விட்டார். இதனால் காஜல் அகர்வால் உடல் எடை கூடி குண்டாகி இருந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் அவருக்கு பதிலாக வேறு யாராவது நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் படம் தொடங்குவதற்குள் காதல் தன்னுடைய உடல் எடையை குறைத்து பழையபடி ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறியுள்ளார். உடல் எடையை குறைத்தது பழையபடி சமூக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிட தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது நைட்டி போன்ற உடையில் மேலாடை சிப்பை கழட்டிவிட்டபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஹாட் ட்ரெண்டிங்காக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…