actress kajal-agarwal-leaving-cini-industry
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்டார். பிரசவத்திற்கு பிறகு மீண்டும் படங்களை நடித்து வரும் காஜல் தற்போது நிரந்தரமாக சினிமாவை விட்டு விலகப் போவதாக தகவல் ஒன்று வைரல் ஆகி வருகிறது.
படங்களில் பிசியாக இருப்பதால் குழந்தையுடன் நேரத்தை செலவிட முடியாத காரணத்தினால் அவர் சினிமாவில் இருந்து விலகப் போவதாக சொல்லப்படுகிறது. இதனால் காஜல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…