Actress Kajal Agarwal Blessed with Boy Baby
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவின் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த வருடம் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…