actress jayasudha about third marriage
இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜெயசுதா. இவர் வம்சி இயக்கத்தில் கார்த்திக்கு அம்மாவாக தோழா படத்தில் நடித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். தற்போது 64 வயதாகும் இவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது இவர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வந்தது. மேலும் இவர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் வெளிநாட்டு நபருடன் பங்கேற்றதும் இந்த பேச்சுக்கு காரணமாக அமைந்தது.
இப்படியான நிலையில் இது குறித்து ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை அவர் படமாக்க உள்ளதால் தன்னுடன் பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…