Actress janvi-kapoor-latest-interview
ஹாலிவுட் திரையுலத்தில் கரண் ஜவஹர் தொகுத்து வழங்கிய பிரபலமான நிகழ்ச்சி காபி வித் கரண். தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் சமீபத்தில் பாலிவுட் சினிமாவின் வாரிசு நடிகைகளான சாரா அளித்தான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கரன் வெளிப்படையாக பல தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதிலும் குறிப்பாக ஜான்வி கபூரிடம் முன்னாள் காதலனுடன் உறவு கொள்வீர்களா என கேட்டார். இந்தக் கேள்விக்கு ஜான்வி கபூர் என்னால் பின்னோக்கி செல்ல முடியாது ஆகையால் உறவு கொள்ள முடியாது என பதில் அளித்துள்ளார்.
ஜான்வி கபூரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…