actress aishwarya menon in gym workout
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து பல்வேறு படங்களில் பல வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் எப்போதும் சம வயதுளங்களின் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வியர்வை சொட்ட சொட்ட கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள ஜிம் வொர்க் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…