இணையத்தில் வெளியான ஹன்சிகாவின் திருமண வீடியோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தமிழ் தெலுங்கு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

உடல் எடை கூடி குண்டான இவர் சில காலங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் எடையை குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். ரீஎன்ட்ரி கொடுத்து வரிசையாக பல படங்களில் நடித்துவரும் ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணம் தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் இதன் முழு வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பிப்ரவரி 10ஆம் தேதியான இன்று ஓடிடி தளத்தில் ‘ஹன்சிகாஸ் லவ் ஷாதி ட்ராமா’ என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கண்டு களித்து வைரலாக்கி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago