hansika-motwani-latest-photos
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து ‘மஹா’ என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருப்பார்.
அதேபோல் தற்போது புடவையில் கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படங்களுக்கு லைக்களை அள்ளிக் குவித்து வருவதோடு மட்டுமின்றி தங்களது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக்கியம் வருகின்றனர்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…