actress hansika in glamour photos update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழ் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் உடல் எடை கூடியதன் காரணமாக வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
சில வருட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஒல்லியாக ஸ்லிம்மாக மாறி மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். உடல் எடை குறைப்புக்கு பிறகு சில படங்களில் நடித்து வந்த ஹன்சிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய தோழியின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகும் சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள்…
கமல்ஹாசனிடம், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 'திமுக தான் தங்களுக்கு முக்கிய எதிரி'…