Actress gayathri-in-glamour-photoshoot-video
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன், சூப்பர் டீலக்ஸ், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
பொதுவாக படங்களில் படக்கடுக்கமாக நடித்து வந்த இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் பகத் பாஷில் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு இவரும் கவர்ச்சியில் இறங்கி உள்ளார்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் லைட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோஸ் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
இது வரை படங்களில் அடக்க ஒடுக்கமாக பார்த்த காயத்ரியா இது என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…