actress farina azad in zee tamil show update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. முதல் சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கி இறுதி கட்டத்தில் சலிப்பை உண்டாக்கி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மக்களின் விருப்பம் இல்லாமல் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.
இரண்டாவது சீசன் வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் விஜய் டிவி முதல் சீசன் முடிவடைந்த மறுநாளில் இருந்தே ஒளிபரப்பியது. மக்களின் வரவேற்பு இல்லாமல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த சீரியல் தொடர்ந்து சறுக்கத்தை சந்தித்து வந்த நிலையில் மொத்தமாக நேற்றுடன் முடிந்து விட்டது.
இப்படியான நிலையில் இரண்டு சீசன்களிலும் வில்லியாக நடித்து வந்த வெண்பா தற்போது வேறு சேனலுக்கு தாவியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆமாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ள டக்கரு டக்கரு என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…