Actress Divya Bharati latest photoshoot
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று பேச்சிலர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டிய திவ்யபாரதி தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதேபோல் தற்போதும் கிளாமரான உடையில் பக்காவாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…