actress-disha-patani-new-look-photos
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. தெலுங்கு திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் இவர் தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இத்துடன் இணைந்து தெலுங்கு திரை உலகின் டாப் ஹீரோவான பிரபாஸ் நடித்து வரும் project k திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் எப்போதும் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது சூப்பரான ஹேர் ஸ்டைல் தாறுமாறாக எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…