actress dhrasha gupta latest photo shoot viral
தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் தர்ஷா குப்தா பட வாய்ப்புகளை அதிகரிக்க அடிக்கடி கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.
அந்த வகையில் அவர் தற்போது ஹாப்பி சண்டே என்ற கேப்ஷனுடன் கண்களுக்கு விருந்து வைக்கும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார். அது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…