Actress dharsha-gupta-glamour-in-saree
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபமானவர் தர்ஷா குப்தா. மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…