Actress Deepa Shopping at Velavan Stores
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் அமைந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் அடைய முடிகிறது.
2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதி உள்ளது. மேலும் ரயில் மற்றும் பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்கள் நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் அடைய முடியும் என்பதால், வேலவன் ஸ்டோருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் போன்ற பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், புதுப் புதுத் கலெக்ஷன்களுடன் ஸ்டோர் தற்போது கலைகட்டிக் காணப்படுகிறது. பல சீரியல் பிரபலங்களும் இங்கு வந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
சன் டிவியின் ‘இலக்கியா’ சீரியலில் நடிக்கும் நடிகை ஹிமா பிந்து, விஜய் டிவி புகழ் தங்கதுரை உள்ளிட்ட பலர் வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்து, கலெக்ஷன்களையும் ஆஃபர்களையும் வியந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகை தீபாவும் இங்கு ஷாப்பிங் செய்துள்ளார்.
அப்போது “நான்கு புடவை 1000 ரூபாயா?” என்று கேட்டவுடன், “எனக்கு மயக்கமே வந்துரும் போல” என்று காமெடியாக அவர் கூறியுள்ளார். “நம்ம பட்ஜெட்டுக்குள் நமக்கு திருப்தியாக துணி எடுக்க முடிகிறதுதான் ஒரு சிறந்த கடையின் அடையாளம். அந்த தகுதி வேலவன் ஸ்டோர்ஸ்க்கு இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
இதோடு மட்டுமல்லாமல், புடவைகளுக்கு ஏற்ற பிளவுஸ் கலெக்ஷன்களையும் பார்த்து விலையைக் கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார். “மூன்று டாப் 1200 ரூபாய் தானா?” என்றும் கேட்டுள்ளார். குழந்தைகளுக்கான ஆடைகள், ஆண்களுக்கான கோட்–சூட் கலெக்ஷன்களையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
வரவிருக்கும் பண்டிகை நாட்களுக்கான ஷாப்பிங்கை வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக செய்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India