Actress Chaithra Reddy With Sri
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். சீரியல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து டி ஆர் பி-ல் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.
இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. தற்போது இவர் வானத்தைப்போல ஸ்ரீ உடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெகு விரைவில் கயல் மற்றும் வானத்தைப்போல சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகும் என கூறி வருகின்றனர். இதனால் கயல் சீரியல் ரசிகர்கள் விரைவில் ஒரு கொண்டாட்டத்தை எதிர்பார்க்கலாம்.
சைத்ரா ரெட்டி மற்றும் ஸ்ரீ என இருவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…