actress-bhavani-shree-trending-pictures viral
தமிழ் திரையுலகில் நடிகையாக திகழ்ந்து வருபவர் பவானி ஸ்ரீ, இவர் இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி ஆவார்
பவானி ஸ்ரீ பாவ கதைகள், க.பே.ரணசிங்கம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் சிறப்பாக நடித்து அவரது நடிப்பை பாராட்டி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.
அதனால் இவரின் அடுத்த படத்திற்க்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது, சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரிக்குதிரை ஆடையில் கண்களை கவரும் புகைப்படம் ஒன்று வெளியிட்டார் அது அனைத்துவிதமான சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…