Actress Anjali in Latest Photos Update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடித் தெரு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.
திறமையான நடிகையாக வலம் வந்தாலும் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடியதால் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்டார். இதனையடுத்து தன்னுடைய எடையை குறைத்து செம ஸ்லிம்மாக அடுத்த அடுத்த இன்னிங்சை தொடங்கினார்.
தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஒல்லியான அஞ்சலி தற்போது இன்னும் ஒல்லி ஆகியுள்ளார். இதோ அந்த புகைப்படம்
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…