Actress amy-jackson-with-her-boyfriend
தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எமி ஜாக்சன். இதைத்தொடர்ந்து தனுசுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2.O உள்ளிட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பாய் பிரண்டுடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிறகு அவரை விட்டு பிரிந்தார். தற்போது வேறு ஒரு நண்பருடன் காதலில் இருந்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாய் பிரண்டுடன் ரோட்டில் ரொமான்ஸ் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…