Actress Amy Jackson in Glamour Entry in Award Function
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் எமி ஜாக்சன். ஏ எல் விஜய் இயக்கத்தின் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு தளபதி விஜய், தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட இவர் தற்போது தனது பாய் பிரண்டை பிரேக்கப் செய்துவிட்டு வேறு ஒருவரை காதலித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது உள்ளாடையுடன் ஓவர் கவர்ச்சி காட்டி கொண்டு விருது விழாவுக்கு வருகை தந்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அவை தீயாக பரவி வருகின்றன.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…