actress ammu abirami in without makeup photo
தமிழ் சினிமாவில் கர்ணன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார்.
சமூக வலைதளங்களில் அவ்வபோது சில போட்டோக்களை வெளியிட்டு வரும் அம்மு அபிராமி தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மேக்கப் இல்லாமல் அம்மு அபிராமி எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…