actress-amala-paul-trending-video viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
இதைத்தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்த இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு பிறகு படங்களில் ஓவர் கவர்ச்சியாக நடித்து வரும் அமலாபால் சமூக வலைதள பக்கங்களிலும் அதுபோல கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் விருது விழா ஒன்றுக்கு உள்ளாடை கூட இல்லாமல் மோசமான கவர்ச்சியில் வருகை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…