Actress Amala Paul in Swimming Video update
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். முதல் படத்தை தொடங்கி மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அதன் பிறகு விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருவது மட்டுமல்லாமல் போட்டோக்களையும் விதவிதமாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிகினியில் நீச்சல் குளத்திற்கு அடியில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…