கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த அமலா பால்..வைரலாகும் கிளிக்ஸ்

தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற கவர்ச்சி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் அமலாபால். இந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

மைனா படத்துக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கிய அமலா பால் தளபதி விஜயுடன் தலைவா படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு வருடத்தில் விவாகரத்து பெற்று இருந்தார்.

விவாகரத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

14 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

14 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

14 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

14 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

14 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

14 hours ago