Actress Amala Paul in Hot Bigini Video
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அமலா பால்.
பிறகு விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தலைவா படத்தில் நடித்த போது இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் பிரிந்தார்.
விவாகரத்தான பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே வீடியோவில் விதவிதமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…