Actress aishwarya-rajesh-about-driver-jamunna-flim
தென்னிந்தியா நடிகையாக திகழ்ந்துவரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருந்த படம் தான் “டிரைவர் ஜமுனா”. இப்படத்தை வத்திக்குச்சி என்ற படத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்கியுள்ளார்.
18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு வாடகை கார் ஓட்டுனராக நடித்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
விறுவிறுப்பு மிகுந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக மகிழ்ச்சியுடன் பட குழுவினர் கேக் வெட்டி சிறப்பித்துள்ளனர். அந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…