actress aishwarya lekshmi viral interview update
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் கட்டா குஸ்தி என்னும் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் ஐஸ்வர்யா லட்சுமிடம் நீங்கள் காதல் திருமணம் செய்வீர்களா? இல்லை பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை’ என்று பளிச்சென்று கூறியிருக்கிறார்.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…
பாலிவுட்டின் மூத்த நடிகரும், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான நானா படேகர் தனது 75வது வயதில் காலமானார். கோவாவின்…
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran