Actress Aishwarya About Liplock With Vikram
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று மீரா. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பிரபல பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா நடித்து இருப்பார்.
இவர் தற்போது இந்த படத்தில் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது இந்த படத்தில் இருவரும் ஆற்றில் குதிக்க வேண்டும் அதன் பிறகு விக்ரம் எனக்கு லிப் லாக் முத்தம் கொடுக்க வேண்டும். எனக்கு வாயில் தண்ணீரை ஏறிவிட்டது, அவருக்கு மூக்கில் தண்ணீர் ஏறி விட்டது.
இப்படியான நேரத்தில் லிப் லாக் கிஸ் கொடுக்கும் போது வாந்தியே வந்துவிட்டது என தெரிவித்துள்ளார். முதலில் எனக்கும் விக்ரமுக்கும் நிறைய சண்டை தான் வந்தது. அதன்பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம் என தெரிவித்துள்ளார்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…