actress aarthi-ganesh-about-vadivelu-character
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தன்னுடைய நடிப்பால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.
24ம் புலிகேசி பட பிரச்சனை காரணமாக கிட்டத்தட்ட பல வருடங்கள் போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்த வடிவேல் மாமன்னன் படத்தில் நடித்ததை தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
அதேசமயம் வடிவேலு குறித்து தொடர்ந்து பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஆர்த்தி கணேஷ் வடிவேலு தனை விட யாரும் நன்றாக நடிக்க கூடாது என எண்ணுபவர்.
அவரால் வாய்ப்பு இழந்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அவர் பாம்பு போன்றவர் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் ஆர்த்தி கணேஷ்.
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs