கிரிக்கெட் பேட்டில் தோனியின் ஆட்டோகிராப். மகிழ்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட யோகி பாபு

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருக்கும் யோகி பாபு தொடர்ந்து பல படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பகிர்ந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது சினிமாவில் நடிப்பதை தாண்டி கிரிக்கெட் மீது பயங்கரமாக ஆர்வம் கொண்டவர் யோகி பாபு. இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது கிரிக்கெட் பிராக்டீஸ் செய்யும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். ஆனால் தற்போது கிரிக்கெட் வீரரான எம் எஸ் தோனியிடம் கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராப் வாங்கி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அந்த புகைப்படத்தை ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago