விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.??

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவனது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தெறி. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க பிரபு, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர்.

வில்லனாக மகேந்திரன் மாஸ் காட்டி இருந்தார். ஆனால் முதலில் அவருக்கு பதிலாக வெள்ளி விழா நாயகன், மைக் மோகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மோகன் என்பவரை தான் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் அட்லீ.

90-ஸ்க்கு பிறகு ஃபீல்ட் அவுட்டாக இருந்த மோகனிடம் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடத்த அவர் நடித்தால் ஹீரோ தான், விஜய்க்கு வில்லனாக நடிக்க முடியாது என ஓபனாகவே சொல்லியுள்ளார்.

அதன் பிறகு தான் மகேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மோகன் சொன்ன படி ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

actor who said no to act in vijay movie update
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

5 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

5 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

5 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

1 day ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

1 day ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

1 day ago